சம்பளத்தை உயர்த்தி உள்ளார் சமந்தா?

  Newstm Desk   | Last Modified : 03 Apr, 2019 04:22 pm
samantha-increased-her-salary

சமந்தா நடிப்பில் யு டர்ன், நடிகையர் திலகம், இரும்புத்திரை, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் படங்கள் திரைக்கு வந்துள்ளன‌.  

தொடர்ந்து சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவுக்கு  ஜோடியாக நடித்துள்ள படம் ரிலீஸாக உள்ளது.  

மேலும், சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவின்  துணிச்சலான நடிப்பிற்கு  பாராட்டு பெற்று வந்தார்.  இந்நிலையில் சமந்தா தனது சம்பளத்தை 2 கோடியிலிருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளாராம்.

இதனிடையே, சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவுக்கு  ஜோடியாக நடித்துள்ள 'மஜ்லி' தெலுங்கு திரைப்படம் ஏப்ரல் 5ம் தேதி திரைக்கு வர உள்ளதை தொடர்ந்து, சமந்தாவும், நாகசைதன்யாவும்  திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close