ராகவா லாரன்ஸின்  ‘நண்பனுக்கு கோயில கட்டு' வீடியோ டீசர்  வெளியாகியுள்ளது.

  கண்மணி   | Last Modified : 03 Apr, 2019 04:58 pm
nanbanukku-koila-kattu-song-teaser-kanchana-3

ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் ‘காஞ்சனா 3’ திரைப்படம் உருவாகியுள்ளது.  இந்த படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படம்  ஏப்ரல்19ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில்,  ‘நண்பனுக்கு கோயில கட்டு’ பாடலின் வீடியோ டீசர் வெளியாகியுள்ளது. இப்பாடலை ‘சரவெடி’ சரண் எழுதி பாடியுள்ளார். இந்த டீசரில் லாரன்ஸின் அசத்தலான குத்து  டான்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் கானா பாடலான இந்த பாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close