அமிதாப் பச்சனுக்கு ஜோடியாகும் ரம்யா கிருஷ்ணன் 

  Newstm Desk   | Last Modified : 03 Apr, 2019 04:25 pm
ramya-krishnan-is-pairing-with-amitabh-bachchan

தமிழ்வாணன் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.  இப்படத்திற்கு " உயர்ந்த மனிதன்" என டைட்டில் வைக்கப்படுள்ளது. இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்க விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் சமீபத்தில் திரைக்கு வந்த  சூப்பர் டீலக்ஸ் படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஆபாசப்பட நடிகையாகவும், இயக்குநர் மிஷ்கின் மனைவியாகவும், தனது அருமையான நடிப்பை வெளிகாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close