ஒரு கோடி பேர் பின்தொடரும்  ஸ்ருதிஹாசன் 

  Newstm Desk   | Last Modified : 03 Apr, 2019 04:29 pm
shruti-haasan-for-completing-10-million-followers-on-instagram

பிரபல நடிகையும், கமலின் மகளுமாகிய ஸ்ருதிஹாசனை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ஒரு கோடி பேர் பின்தொடர்கின்றனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்ருதிஹாசன் .

இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  மேலும் பாடகியான இவரது ஆல்பம் விரைவில் வெளியாக உள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close