புற்று நோயிலிருந்து  மீண்டு வந்த நடிகர்

  Newstm Desk   | Last Modified : 03 Apr, 2019 05:50 pm
actor-who-returned-from-cancer

'தி லஞ்ச் பாக்ஸ்', 'ஸ்லம்டாக் மில்லியனர்', 'லைஃப் ஆஃப் பை' போன்ற படங்களில் வி நடித்து சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் இர்ஃபான் கான்.  இவர் புற்றுநோயால்  பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,  லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 

தற்போது வெற்றிகரமாக புற்றுநோயிலிருந்து மீண்டுள்ளார் இவர்.  இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்: வெற்றி பெற போராடுவதில், நாம் எவ்வளவு நேசிக்கப்படுபவர் என்பதை மறந்துவிடுகிறோம்.என பதுவிட்டுள்ளார். இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close