கலங் ட்ரைலர் ரிலீஸ்

  Newstm Desk   | Last Modified : 03 Apr, 2019 06:20 pm
kalank-official-trailer

அபிஷேக் வர்மா இயக்கத்தில் ஆலியா பட், சஞ்சய் தத், வருண் தவான், மாதுரி தீக்ஷித், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கலங்.  இப்படத்திற்கு  பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ப்ரீத்தம் இசையமைத்துள்ளார்.  கரன் ஜோகர், சஜித் நடியாத்வாலா, ஹிரோ யஷ், அபூர்வா மேத்தா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

வரலாற்று படமான கலங் திரைப்படத்தின்  டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதன் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ள‌து.  ஏப்ரல் 17-ம் தேதி "கலங்"  திரையிடப்பட உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close