ஹீரோவான 2.0 சவுண்ட் டிசைனர்.

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 11:24 am
sound-designer-act-in-a-hero-roll

2.0  படத்தின் சவுண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி, பிரசாத் பிரபாகரன் இயக்கும் 'ஒரு கதை சொல்லட்டுமா'  படத்தின்  கதாநாயகனாக நடித்திருக்கிறார்.  திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவுசெய்யும் சவுண்ட் டிசைனராக‌   நடித்திருக்கிறார். 

மேலும், 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காக ஆஸ்கர் விருதும் பெற்றுள்ள இவர், தமிழ் சினிமாவின் முக்கியப் படங்களான `கோச்சடையான்', `நண்பன்',  `எந்திரன்', 2.0  உள்ளிட்ட படங்களில் சவுண்ட் டிசைனராக வேலை பார்த்திருக்கிறார். 
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close