மகனுடனான புகைப்படத்தை வெளியிட்டார் விஷ்ணு விஷால் 

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 12:53 pm
vishnu-vishal-twit-with-his-son

'வெண்ணிலா கபடி குழு' மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான விஷ்ணு விஷால்.  அதனை தொடர்ந்து வேலையினு வந்துட்டா வெள்ளைக்காரன், இன்று நேற்று நாளை, நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  மேலும் கடந்த வருட‌ம் திரைக்கு வந்த 'ராட்சசன்' படத்தில் தனது சிறப்பான நடிப்பை பதிவு செய்துள்ளார்.  அதோடு இடம் பொருள் ஏவல், ஜகஜால கில்லாடி உள்ளிட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் விஷ்ணு விஷால்.

இந்நிலையில் பிரபல தமிழ் ஹீரோவான இவர், ட்விட்டர் பக்கத்தில் தனது மகன் ஆர்யன் மற்றும் அவர் வளர்க்கும்  நாயுடனான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close