ஜிவி பிரகாஷின் தேர்தல் விழிப்புண‌ர்வு வீடியோ

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 03:20 pm
g-v-prakash-kumar-twit-about-voting

இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் டார்லிங் படத்ஜிவி பிரகாஷின் தேர்தல் விழிப்புண‌ர்வு வீடியோதின் மூலம் நாயகனாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து த்ரிஷா இல்லைனா நயன் தாரா, பென்சில், குப்பத்துராஜா, வாட்ச்மேன் உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளார்.  

இந்நிலையில் தான் பேசியுள்ள வீடியோவை  ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.  அதில் அனைவரும் தேர்தலில் ஓட்டு போட வேண்டும், உங்களின் ஓட்டுத்தான்  லீடரை தேர்ந்தெடுக்க உள்ளது.  எனவே, சரியான லீடருக்கு ஓட்டளியுங்கள் என பேசியுள்ளார் ஜிவி பிரகாஷ். 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close