மிஸ் இந்தியாவுடன் சேலஞ்ஜ் படத்தில் இணையும் பிரஷாந்த்

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 11:08 am
prashanth-next-with-miss-india

நடிகர் தியாகராஜனின் தாயரிப்பில் "சேலஞ்ஜ்" படம் உருவாக உள்ளது.  இந்த படத்தை வெங்கடேஷ் இயக்க, பிரஷாந்த் நாயகனாகவும், இந்த வருட மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த அனுகிரீத்திவாஸ் நாயகியாக நடிக்க உள்ளனர்.  மேலும் சேலஞ்ஜ் படத்தில் நாசர், பிரகாஷ் ராஜ், ஷாயாஜி உள்ளிட்டோர் நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளனர்.  

தனிஷ்க் பாக்ஜி இசையமைக்க வெல்ராஜ்  ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.  பிரஷாந்தின் பிறந்த நாளையொட்டி  நாளை( ஏப்ரல் 6) இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க உள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close