விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் 

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 02:37 pm
vijay-devarakonda-gives-surprise-to-rashmika-for-her-birthday

கீதா கோவிந்தம் படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா,  ராஷ்மிகா  இணைந்து 'டியர் காம்ரேட்' திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். 
 
ராஷ்மிகாவின் பிறந்தநாளான இன்று ( ஏப்ரல் 5)  சர்ப்ரைஸ் தரவிருப்பதாக விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று  ட்வீட் செய்த விஜய் தேவரகொண்டா, நாங்கள் சும்மா சொன்னோம். அப்சட் ஆகாத. படப்பிடிப்பு தளத்தில் நீ தான் எங்களது மகிழ்ச்சி. உனது நடிப்பின் மூலம் அழவும், மற்ற அனைத்து நேரங்களில் சிரிக்கவும் வைப்பவள் நீ. என பதிவு செய்து ராஷ்மிகாவின் ஸ்டில்லை வெளியிட்டுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close