பாலிவுட்டில் ரீமேக்காக உள்ளது  "தடம்"

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 06:15 pm
thadam-remake-in-bollywood

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் தடம்.  இந்த படத்தில்அருண்விஜய் இரு வேறுபட்ட தோற்றங்களில் நடித்துள்ளார்.

மேலும் தன்யாஹோப், வித்யா பிரதீப் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  தடம் படத்திற்கான இசையை அருண் ராஜ் அமைத்துள்ளார்.  மார்ச்  1ல்  திரைக்கு வந்த இந்த படம் நல்ல ரேட்டிங்கை பெற்றது.

இந்நிலையில் தடம்  திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது .  தடம் ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் முராத் கேதனி பெற்றுள்ளார்.  மேலும் இந்த வருட இறுதியில் தடம் ரீமேக்கின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close