மகேஷ் பாபுவின் 'மகரிஷி' டீஸர் வெளியானது!

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 11:54 am
maharishi-teaser

'பாரத் அனி நேனு' படத்தைத் தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு தற்போது, வம்ஷி  இயக்கும் 'மகரிஷி' என்ற படத்தில் நடித்து வருகிறார். 
மேலும், பூஜா ஹெக்டே மற்றும் அலரி நரேஷின் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
 
இத்திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா  கிரியேஷன்ஸ், வைஜயந்தி மூவிஸ் மற்றும் பி.வி.பி. சினிமா ஆகியோரால் தயாரிக்கப்படும் இப்படம், வருகிற மே மாதம் 9ம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில்  'மகரிஷி'  படத்தின் அதிகாரப்பூர்வ டீஸர் இன்று வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close