ரசிகர்களுடன் உரையாட மொபைல் செயலியை அறிமுகம் செய்த 'தடம்' நாயகன்!

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 11:50 am
arun-vijay-new-official-app

'தடம்' படத்தின் நாயகனான பிரபல நடிகர் அருண் விஜய் தனது ரசிகர்களுடன் உரையாட புதிய  செல்போன் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.

தான் நடிக்கவிருக்கும் திரைப்படங்கள் குறித்த தகவல்களை அறிவிக்கும் நோக்கிலும், ரசிகர்களுடன் நேரடியாக உரையாடவும், இந்த செயலியை அறிமுகம் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இத்தகவலை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அருண் விஜய், இந்த மொபைல் ஆப், தன்னையும், தனது ரசிகர்களையும் இணைக்கும் பாலமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார். 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close