பவன் கல்யாணின் தனித்துவம், ஆந்திர மக்களின் வாழ்வில் நிச்சயம் ஒளியூட்டும்: அல்லு அர்ஜூன்

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 01:06 pm
allu-arjun-supports-pawan-kalyan-and-naga-babu

ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது.  இந்த தேர்தலில் ஆந்திர மாநிலம், காஜீவாக்கா மற்றும் பீமாவரம் ஆகிய தொகுதிகளில் ஜன சேனா கட்சி சார்பாக நடிகர் பவன் கல்யாண், போட்டியிடுகிறார்.

இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன், அரசியலில் களமிறங்கும் நடிகர்கள் பவன் கல்யாண் மற்றும் நாகேந்திர பாபு ஆகியோருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில்அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் பவன் கல்யாணின் தனித்துவமான தலைமையும், புத்திசாலிதனமான பார்வையும், ஆந்திர மக்களின் வாழ்வில் நிச்சயம் ஒளியூட்டும் என தெரிவித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close