சூப்பர் ஸ்டார் ஸ்டைலை பின்பற்றும் மம்மூட்டி

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 01:06 pm
mammootty-s-madhuraraja-trailer-has-been-released

மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘போக்கிரி ராஜா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக  ‘மதுரராஜா’ உருவாகியுள்ளது.  வைசாக் இயக்கத்தில், சாஜி குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.  நடிகர் ஜெய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மதுரராஜா, மலையாள புத்தாண்டான விஷூ பண்டிகையையொட்டி  திரைக்கு வர உள்ளது. 

இந்நிலையில்  இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ரஜினிகாந்த் ஸ்டைலில் ‘சொல்றது தான் செய்வான், செய்றது மட்டும் தான் சொல்வான்’ என்ற வசனத்தை தமிழில் பேசி மம்மூட்டி நடித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close