தர்காவில் சூர்யாவின் புகைப்படங்கள்

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 06:23 pm
surya-s-new-pic

செல்வராகவன் இயக்கத்தில் , 'என்.ஜி.கே' மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  மேலும் 'இறுதிச்சுற்று' சுதா இயக்கத்தில் சூர்யா நடிக்கயிருக்கும் அடுத்த படம் உறுதியாகியுள்ளது.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.  இந்நிலையில், படத்தின் இயக்குநர் சுதா மற்றும் தனது நண்பர் ராஜசேகரனுடன் அஜ்மீர் தர்காவுக்கு சென்றிருக்கிறார் சூர்யா.  

அஜ்மீர் தர்கா வழிபாட்டின் போது சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close