விஜய் தேவரகொண்டாவின் தம்பிக்கு ஜோடியாகும் ராஜசேகரின் மகள்

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 06:48 pm
vijay-deverakonda-brother-became-a-hero

தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா.  இவரின்  நடிப்பில் `டியர் காம்ரேட்' படம் மே 31ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் தம்பியான அர்ஜுன் ரெட்டி `தொராசனி' என்கிற படத்தின் மூலம் நாயகனாக உள்ளார்.  கே.வி.ஆர் மகேந்திரா இயக்கும் இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டிக்கு ஜோடியாக நடிகர் ராஜசேகரின் இளையமகள் சிவாத்மிகா நடிக்க உள்ளார்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close