முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள தனுஷ்

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 09:43 am
dhanush-movie-update

தனுஷ் நடிக்கும்  புதிய படத்தை துரை செந்தில்குமார்  இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிகை சினேகா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மேலும் படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷும் , இசையமைப்பாளராக விவேக் மெர்வினும் ஒப்பந்தமாகியுள்ளனர். 

படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் குற்றாலத்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு அடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

 newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close