மிஸ்டர் லோக்கல் 'டக்கு டக்குனு' லிரிக் வீடியோ 

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 10:18 am
mr-local-takkunu-takkunu-lyric-video

சிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்துள்ள  'மிஸ்டர் லோக்கல்'  படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.  இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் மிஸ்டர் லோக்கல்  காமெடி என்டெர்டெயினராக உருவாகிறது.  இத்திரைப்படம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது. 

இந்நிலையில் இந்த  படத்தின் டக்கு டக்குனு பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது . இந்த வீடியோவில் பாடல் உருவான விதம் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close