அருண் விஜயின் வைரலாகும்  வீடியோ 

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 11:05 am
arun-vijay-s-core-oblique-muscle-strengthening-workout

பிரபல நடிகர் அருண் விஜய் 'தடம்' படத்தின் நாயகனான நடித்துள்ளார். அனைவர் மத்தியிலும்  நல்ல வரவேற்பை  பெற்ற தடம் படத்தை தொடர்ந்து, அவர்  ரசிகர்களை ஊர் ஊராக சென்று சந்தித்த வண்ணம்  இருந்தார். இதற்கிடையில் தனது ரசிகர்களுடன் உரையாட புதிய  செல்போன் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.

மேலும் சுஜீத்ரெட்டி இயக்கத்தில்  பிரபாஸ் நடித்து வரும்  'சாஹோ  படத்தில்  முக்கிய வேடத்தில் அருண் விஜயும் நடித்துள்ளார்.. இந்நிலையில் எப்பொழுதும்  தனது உடலை பிட்டாக வைத்துக்கொள்ளும் அருண் விஜய்,  உடற்பயிற்சி  செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close