நடிகர் சிம்புவின் தம்பிக்கு திருமணம்: வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த்

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 10:47 am
str-s-brother-kuralarasan-marriage

கடந்த சில மாதங்களுக்கு முன் தன் பெற்றோர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன். இதனை தொடர்ந்து இஸ்லாம் மதத்தை சார்ந்த  நபீலா ஆர்.அஹமத் என்கிற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.  வருகிற ஏப்ரல் 29 ஆம் தேதி  இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது

இந்நிலையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்  வீட்டிற்கு சென்ற இயக்குநரும், இசையமைப்பாளரருமான, சிம்பு, குறாளரசனின் தந்தை டி. ராஜேந்தர்  குறளரசன்  திருமண அழைப்பிதழை விஜயகாந்திடம் வழங்கினார். 

இது குறித்து தனது ட்விட் செய்துள்ள விஜயகாந்த்; திரையுலகில் இருவரும் இணைந்து பயணித்த நாட்களை நினைவு கூர்ந்தோம். குறளரசன் இல்லறம் சிறக்க எனது வாழ்த்துகள் என்று பதிவு செய்துள்ளார்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close