சூர்யாவின் 38வது திரைப்படம் பூஜையுடன் இன்று தொடங்கியது

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 02:35 pm
surya-38-film-booja-was-held-today

செல்வராகவன் இயக்கத்தில் , 'என்.ஜி.கே' மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' ஆகிய படங்களை அடுத்து, 'இறுதிச்சுற்று' திரைப்படத்தை இயக்கிய சுதாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அவரது அடுத்த திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் இன்று தொடங்கியது.

2D என்டெர்டைன்மென்ட் சார்பாக நடிகர் சூர்யாவே இப்படத்தைத் தயாரிக்கவுள்ளார்.  இன்னும் பெயரிப்படாத இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.   மேலும் இந்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளாது.  இந்த செய்தி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சூர்யா. 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close