சூர்யா 38ல், ஜி.வி. பிரகாஷின் இசைக்குழு

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 02:24 pm
g-v-prakash-music-team-in-surya-38

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில், பாபா பாஸ்கர் இயக்கத்தில்  குப்பத்து ராஜா" திரைப்படம், ஏப்ரம் 5ம் தேதி திரையிடப்பட்டு வெற்றி நடைபோட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், யோகி பாபு, நடிப்பில் உருவாகியுள்ள வாட்ச்மேன் படத்திற்கு'.   ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

நடிப்பு துறையோடு சேர்த்து, இசைத்துறையிலும் கலக்கி வரும் ஜி.வி. பிரகாஷ், சுதா இயக்கவிருக்கும் சூர்யா 38 படத்தில் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாளை தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பிற்கான,  இசை குழுவின் புகைப்படத்தை ஜி,வி. பிரகாஷ் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close