‘கோமாளி படத்தில்  காஜல் அகர்வால் குறித்த தகவல் 

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 03:35 pm
kajal-aggarwal-new-update-in-komali

ஜெயம் ரவி ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் இயக்கும் ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.  மேலும்  கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வாலுக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளதாக பிரதீப் ரங்கநாதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close