தல அஜித்தின் அடுத்த படம் பற்றிய தகவல்:பிரேம்ஜி

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 08:58 am
premji-told-about-ajith-next

வெங்கட் பிரபுவின் சகோதரும், நடிகருமான பிரேம்ஜிக்கு, தல அஜித்துடன் நிச்சயமாக ஒருபடம் இருக்கு. ஆனால் அது மங்காத்தா இரண்டாம் பாகமாக இருக்குமா என்பது உறுதியாக தெரியாது என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே  வெங்கட் பிரபு-அஜித்  கூட்டணியில் உருவான  மங்காத்தா படம் கடந்த 2011-ம் ஆண்டில் வெளியாகி வெற்றியடைந்தது. மேலும்   மங்காத்தா படம் திரைக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நடிகர் அஜித் உடனான சந்திப்பு  குறித்த புகைப்படங்களை தனது  ட்விட்டரில்  பகிர்ந்திருந்தார், வெங்கட் பிரபு.

இதனை தொடர்ந்து "ரசிகர்கள் மங்காத்தா குறித்த கேள்விகளை சமூகவலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ள  பிரேம்ஜி, தல அஜித்- வெங்கட் பிரபு கூட்டணியில்  நிச்சயமாக ஒருபடம் இருக்கு என கூறியிருப்பது  அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close