விஷாலின் 'அயோக்யா' ரிலீஸ் தேதி

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 09:55 am
vishal-s-ayogya-release-date

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி  ஹிட்டடித்த ‘டெம்பர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான விஷால் நடித்த திரைப்படம் ‘அயோக்யா’ 

இப்படத்தை  ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கட் மோகன் என்பவர்  இயக்குகிறார். மேலும் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ள இப்படத்தின் அதிரடி ஆக்‌ஷன் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்றது.  இந்நிலையில் ‘அயோக்யா' திரைப்படம் வருகிற மே.17ம் தேதி திரையிடப்பட உள்ளது.

மேலும், லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, பார்த்திபன், வம்சி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close