பவன் கல்யாணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை..!

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 10:30 am
pawan-kalyan-was-hospitalized

ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது.  இந்த தேர்தலில் ஆந்திர மாநிலம், காஜீவாக்கா மற்றும் பீமாவரம் ஆகிய தொகுதிகளில் ஜன சேனா கட்சி சார்பாக நடிகர் பவன் கல்யாண், போட்டியிடுகிறார்.

பிரச்சாரத்தின் போது பவன் கல்யாணுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டுள்ளது,  மேலும் ஆந்திராவில் அடிக்கும் கடும் வெயிலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால்  நடிகர் பவன் கல்யாணுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றுள்ளார்.  இதுகுறித்து ராம் சரண் தனது இணைய தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close