திரைப்படமாக உருவாகிறது சசிகலா பயோபிக்

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 11:24 am
sasikala-s-biopic

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் வரவுள்ளது, ஏ.எல்.விஜயின் இயக்கத்தில் கங்கணா ரணவத் நடிக்கிறார், அதேபோல் 'தி அயர்ன் லேடி' படத்தினை பிரியதர்சினி இயக்குகிறார்.  இதில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். 

இந்நிலையில் ஜெயலலிதாவின் தோழியான, சசிகலாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் ஒன்று உருவாக உள்ளது.  இந்த படத்தை ராம் கோபால் வர்மா இயக்க உள்ளார்.  மேலும் ஜெகதீஸ்வர ரெட்டி தயாரிக்கும் இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் முகங்கள் இணைந்தது போன்ற புகைப்படம் அமைக்கப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close