தனுசு ராசிக்காரராக மாறும் ஹரிஷ் கல்யாண்

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 12:36 pm
harish-kalyan-s-next

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண், இளன் இயக்கத்தில் பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.  அதனை தொடர்ந்து அவரது மூன்றாவது படமாக தனுசு ராசி நேயர்களே என பெயிரிடப்பட்ட படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தினை அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார்.  இந்த படம் குறித்த தகவலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஹரிஷ் கல்யாண்.

 

— Harish kalyan (@iamharishkalyan) April 7, 2019

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close