உயர்ந்த மனிதனின் இந்தி மொழிப் பெயர்

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 01:54 pm
uyarndha-manithan-hindi-name-tera-yaar-hoon-main

தமிழ்வாணன் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். திருசெந்தூர் முருகன் நிறுவனம்  தயாரிக்கும் இந்த படம் தமிழ் மற்றும் இந்தி, ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.  தமிழில் 'உயர்ந்த மனிதன்' என பெயரிடப்பட்டுள்ள  இப்படத்திற்கு இந்தியில் 'Tera Yaar Hoon Main' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close