அர்ஜுன் ரெட்டி ரீமேக் டீஸர் ரிலீஸ்

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 04:23 pm
shahid-kapoor-s-kabir-singh-hindi-remake-of-arjun-reddy-teaser

சந்தீப் வாங்காவே இயக்கியுள்ள ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில்,   ஷாகித் கபூரும், நடிகை கியாரா அத்வானியும்  நடித்து வருகின்றனர்.   ‘கபீர் சிங்’  என பெயர் வைக்கப்பட்ட இத்திரைப்படத்தை, டி-சீரிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். 

இந்நிலையில் ‘கபீர் சிங்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  இத்திரைப்படம் வரும் ஜூன் 21ம் தேதி ரிலீசாகவிருப்பதகாவும், இதன் டிரைலர் விரைவில் வெளிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close