மீண்டும் இணையும் சீனு ராமசாமி -  யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 11:28 am
arulnithi-join-with-seenu-ramasamy-and-yuvan-shankar-raja

அருள் நிதி படத்தின் மூலம் மீண்டும்  இயக்குநர் சீனு ராமசாமி - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து பணியாற்ற உள்ளனர். 

இயக்குநர் சீனு ராமசாமி - யுவன் ஷங்கர் ராஜாவின் கூட்டணியில் ஏற்கனவே 'தென்மேற்கு பருவக்காற்று', 'நீர்பறவைகள்', 'தர்மதுரை' ஆகிய ஹிட் அடித்த திரைப்படங்கள் உருவாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்நிலையில், மீண்டும் அருள்நிதியை ஹீரோவாக வைத்து உருவாக உள்ள திரைப்படத்தை சீனு ராமசாமி  இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.  மேலும்  டைம் லைன் சினிமாஸ் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள உள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close