தந்தையாகவுள்ளார் பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன்

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 01:16 pm
biggboss-fame-ganesh-venkatraman-said-his-wife-nisha-is-pregnant

க‌மல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர், நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், இவர் ஏற்கனவே, ராதா மோகன் இயக்கத்தில்'அபியும் நானும்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.  இதனைத் தொடர்ந்து  'உன்னைப் போல் ஒருவன்', 'கோ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

கணேஷ் வெங்கட்ராமனுக்கும், தமிழ் தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையுமான‌ நிஷாவுக்கும் திருமணமாகி சில வருடங்கள் கடந்துள்ள நிலையில்,  தனது மனைவிக்கு பாரம்பரிய முறையில் சீமந்தம் நடைபெற்றதாகவும்,  எங்கள் வீட்டில், புதுவரவை வரவேற்கவிருக்கிறோம் எனவும் ட்விட் செய்துள்ளார் கணேஷ் வெங்கட்ராமன்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close