கேரளா கலெக்டரால், அனுபமாவுக்கு நிகழ்ந்த கொடுமை

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 09:12 am
the-horrible-thing-happened-for-anupama-parameswaran

சுரேஷ் கோபியிடம் விளக்கம் கேட்ட திருச்சூர் கலெக்டர் அனுபமாவிற்கு, பதிலாக நடிகை அனுபமா பரமேஸ்வரனின் சமூக வலைதளத்தில் மோசமான கருத்துக்களால் திட்டியுள்ளனர், சுரேஷ் கோபியின் ஆதரவாளர்கள்.

கேரளாவில் வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு கேரளாவில், இது வரை நடந்த சென்சிடிவான விஷயங்களைப்பற்றி பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை மீறி மக்களவை தேர்தலில் போட்டியிடும் பிஜேபி வேட்பாளரான சுரேஷ் கோபி, ச‌மீபத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில், சபரிமலை விவகாரம் குறித்து பேசியுள்ளார். 

இவர் தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறியதாக, சுரேஷ் கோபியிடம் திருச்சூர் கலெக்டர் டி.வி.அனுபமா விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியிருந்தார்.  இதனால், ஆத்திரமடைந்த  சுரேஷ் கோபியின்  ஆதரவாளரகள், அனுபமாவை வசைபாட ஆரம்பித்தனர்.  ஆனால் அவர்கள் கலெக்டர் அனுபமாவுக்கு பதிலாக, 'கொடி' பட நாயகியான அனுபமா பரமேஸ்வனின் புகைப்படத்தை சமூக  வலைதளங்களில் மிக மோசமான கமெண்டுகளுடன் பதிவிட்டுள்ளனர்.  இதனை கண்ட அனுபமா அதிர்ச்சியில் உரைந்துள்ளாராம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close