காஞ்சனா 3  ரொமாண்டிக் பாடல் வீடியோ 

  கண்மணி   | Last Modified : 13 Apr, 2019 11:23 am
shake-yo-body-video-song-from-kanchana-3

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் 'Shake Yo Body'  மியூசிக் வீடியோ வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் ‘காஞ்சனா 3’ திரைப்படம் உருவாகியுள்ளது.  இந்த படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படம்  ஏப்ரல்19ம் தேதி திரைக்கு வர உள்ளது.

மேலும், ‘நண்பனுக்கு கோயில கட்டு’ பாடல் வீடியோவை தொடர்ந்து, 'Shake Yo  Body ரொமாண்டிக் பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. டூ-பா-டூ இசையமைத்துள்ள இப்பாடலை ‘சாரவெடி’ சரண் எழுதி பாடியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close