களவாணி 2 திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு !

  கண்மணி   | Last Modified : 13 Apr, 2019 11:41 am
kalavani2-trailer-tomorrow-release

’களவாணி 2’ படத்தை  உருவாக்குவதன் மூலம், விமல், ஓவியா, இயக்குநர் சற்குணம் மீண்டும் இணைந்துள்ளனர்.  ஏற்கனவே, இந்தப் படத்தின் டைட்டில் லோகோவை சிவகார்த்திகேயனும்,  ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டரை நடிகர் மாதவனும் வெளியிட்டிருந்தனர். 

மேலும், களவாணி 2  படத்தைக் கோடை விடுமுறையில் திரையிட, மிக வேகமாக பணிகள் நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில், ’களவாணி 2’ திரைப்படத்தின், ட்ரைலர் நாளை வெளியாக‌ உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close