சிவகார்த்திகேயன் படத்திற்கான முதல் பார்வை இன்று வெளியீடு !

  கண்மணி   | Last Modified : 14 Apr, 2019 11:38 am
sivakarthikeyan-next-movie-first-look


நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகிவரும் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தில், சின்னத்திரை ஹீரோ  ரியோ கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார்.  

ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஷபீர் இசையமைக்கிறார். இறுதிக்கட்ட வேலைகளை எட்டியுள்ள இப்படத்திற்கான, டைட்டில் அறிவிப்பு வீடியோ இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வந்த‌து. இதனை தொடர்ந்து, இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை, தமிழ் புத்தாண்டான இன்று வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close