காப்பான் டீசர் வெளியீடு!

  கண்மணி   | Last Modified : 15 Apr, 2019 09:36 am
kaappaan-official-teaser

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில், சூர்யாவின் என்.ஜி.கே. திரைப்படத்தை தொடர்ந்து, கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் காப்பான் திரைப்படம் உருவாகி வருகிறது.  இந்த படத்தில், சூர்யாவுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பூமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  ஹரிஷ் ஜெயராஜ் இசையில், லைகா புரொடக்ஷன் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது. 

காப்பான் படத்திற்கான இறுதிகட்ட பணிகளை மேற்கொண்டு வரும் படக்குழு, இத்திரைப்படத்தின் டீசரை  வெளியிட்டுள்ளது.  இந்த டீசரில் சூர்யா, மக்களுக்காக போராடும் போராளியாக வலம் வருகிறார் . இதன்  மூலம் இந்த படம் அரசியல் கலந்த போராட்ட கள‌மாக இருக்கும் எனத் தெரிகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close