பாபி சிம்ஹாவின் அடுத்த படம் ! 

  கண்மணி   | Last Modified : 15 Apr, 2019 10:48 am
bobby-simha-s-next-film

அக்னி தேவி படத்தை தொடர்ந்து, கோபி நயினார் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிக்க உள்ளார்.  இவர், ஏற்கனவே நயன்தாராவின் அறம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் கலந்த திரைப்படமாக உருவாக உள்ள பாபி சிம்ஹாவின் அடுத்த  படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடிகர் பாபி சிம்ஹா, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பயோபிக் படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close