நடிகர் பிரபுவின் 225 படம் "காலேஜ்குமார்"

  கண்மணி   | Last Modified : 15 Apr, 2019 10:53 am
prabhu-s-225th-movie

நடிகர் பிரபு தனது 225 வது ப‌டமான, "காலேஜ்குமார்" படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் நாயகனாக ராகுல்விஜய், நாயகியாக பிரியாவட்லமனி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பிரபுவுக்கு ஜோடியாக மதுபாலா நடிக்க உள்ளார்.

இவர்கள்,  இருவரும் 22 வருடங்களுக்கு முன்னர் திரைக்கு வந்த பாஞ்சாலங்குறிச்சி படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். ஹரிசந்தோஷ் இயக்கும் இத்திரைப்படத்தை எல்.பத்மநாபா தயாரிக்க, காஷிப் இசையமைக்கிறார்.

இந்நிலையில், பிரபுவின் 225 வது ப‌டமான "காலேஜ்குமார்" படத்திற்கான பூஜை, சென்னையில் நேற்று நடைபெற்றது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close