அசுரகுரு படத்தின் முதல் சிங்கிள் 

  கண்மணி   | Last Modified : 15 Apr, 2019 02:01 pm
vikram-prabhu-s-asura-guru-first-single

அறிமுக இயக்குநர் ராஜ்தீப் இயக்கத்தில், விக்ரம் பிரபு அதிரடி நாயகனாக நடிக்கும் அசுர குரு திரைப்படத்திற்கான முதல் சிங்கிள் இன்று வெளியிடப்பட உள்ளது.  இந்தப் படத்தில்  மகிமா நம்பியார் ஹீரோயினாக நடிக்க, யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும், ஜே.எஸ்.பி. பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீசர்  ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது.  விக்ரம் பிரபு ரயிலில் கொள்ளையடிக்கும், கொள்ளையனாக  நடித்துள்ள,   இந்த திரைப்படத்திற்கான முதல் சிங்கிளை இயக்குனர் ஜெயம் மோகன் ராஜ் வெளியிட உள்ளார்.

 

— Diamond Babu (@idiamondbabu) April 15, 2019

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close