வரலட்சுமி சரத்குமாரின் `சேஸிங்' ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் 

  கண்மணி   | Last Modified : 15 Apr, 2019 02:01 pm
varalaxmi-sarathkumar-next-in-the-action-movie

தமிழில் தனது தில்லான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்த வரலட்சுமி சரத்குமார், கன்னடத்தில் ரணம் படத்தில் நடித்து வருகிறார், இதனை தொடர்ந்து,வீரக்குமார் இயக்கத்தில்`சேஸிங்' என்கிற படத்தில் நடிக்கிறார்.  இந்த திரைப்படம் ஆக்‌ஷன்  த்ரில்லர் படமாக உருவாகவிருக்கிறது.

மேலும், இத்திரைப்படம் தஷி இசையில், மைக்க கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் உருவாகிவருகிறது. மலேசியாவில் படப்பிடிப்பை மேற்கொண்டுள்ள இப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த போஸ்டரில் வரலட்சுமி சரத்குமார், இரு சக்கர வாகனத்தை இயக்குவது போன்ற காட்சி இடம்பிடித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close