நயன்தாராவுடன் விஷூ பண்டிகையை கொண்டாடிய விக்னேஷ் சிவன்

  கண்மணி   | Last Modified : 15 Apr, 2019 04:12 pm
vignesh-shivan-with-nayanthara

 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின்,  இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிற்கிடையே காதல் மலர்ந்துள்ளது, என்கிற கிசுகிசுவிற்கு ஏற்ப எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்வதும், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதுமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்,விக்னேஷ் சிவனும், நயன்தாராவும்.

அதன்படி  விஷூ பண்டிகையை தனது குடும்பம் மற்றும்  நயன்தாராவுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன்.  இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில்,  தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ வாழ்த்துகள். குடும்பம் தான் எல்லாம்' என்று கருத்திட்டுள்ளார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close