பிரபு தேவாவின் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ !

  கண்மணி   | Last Modified : 16 Apr, 2019 12:16 pm
prabhudheva-video-song-about-election-2019

திரைப்பட நடிகர், நடன ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குநர் என பல துறைகளில் கலக்கி வருபவர் பிரபுதேவா. இவரின்  நடனமாடும் திறமைக்காக, இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படுகிறார்.  சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள‌ பிரபுதேவா, சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது, பத்மஸ்ரீ விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் சமீபத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தயார் செய்துள்ளார்.  அந்த வீடியோவில், வருகிற 2019 மக்களவை தேர்தலில் அனைவரும், வாக்களிக்க வேண்டும் மற்றும் ஓட்டு போடுவதற்காக  பணம் பெற கூடாது என்கிற விழிப்புணர்வை, வலியுறுத்தும் வகையில் பாடல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளார். மேலும், பிரபு தேவா பாடியுள்ள இந்த வீடியோ "என்னத்துக்கு நோட்டு,எனக்கு ஒரு டவுட்டு" என ஆரம்பிக்கிறது.

 

— Prabhudheva (@PDdancing) April 16, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close