'கெட்டவன்னு சொல்றதுல ஒரு மாஸ் இருக்குல்ல' காஞ்சனா 3 ப்ரொமோ 2

  கண்மணி   | Last Modified : 16 Apr, 2019 05:26 pm
kanchana-3-promo-2

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது இயக்கி நடித்துள்ள‌  படம் காஞ்சனா 3.  லாரன்ஸுக்கு ஜோடியாக  வேதிகா மற்றும் ஓவியா ஆகியோர்   நடித்துள்ளனர். இவர்கள் தவிர, கோவை சரளா,  தேவதர்ஷினி, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.  எஸ்.எஸ் தமன் இசையமைக்கும் இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர்.  

மேலும், காஞ்சனா 3 படம் ஏப்ரல் 19ல் திரையிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.  இந்த படத்தின் பாடல், ட்ரைலர் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில்,காஞ்சனா 3 திரைப்படத்திற்கான இரண்டாவது ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் கெட்டவன்னு சொல்றதுல ஒரு மாஸ் இருக்குல்ல என ராகவா லாரன்ஸ் சொல்லும் வசனம் மாஸாக உள்ளது

newstmn.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close