மக்களவை தேர்தலை ஒட்டி நடிகர் விஜய், நீலங்கரையில் உள்ள ஓட்டுச்சாவடியில், காலையிலேயே பொது மக்களோடு, வரிசையில் நின்று தனது ஜனநாயக கடைமையான ஒட்டை பதிவு செய்தார் . அப்போது, எடுக்கப்பட்ட வீடியோவை வைரலாக்கி வருகின்றனர் விஜயின் ரசிகர்கள்.
Exclusive video of our #Thalapathy !!😍😘
— Vijay Fans Army™ (@VijayFans_Army) April 18, 2019
Man of simplicity, again he proves !!❤ pic.twitter.com/K7j4B0AFNL
Thalpathy voting done #ThalapathyVijay @actorvijay #OruviralPuratchi pic.twitter.com/28R9gsqjmq
— Maha💗vijay na uyir (@mahalakshmikvk) April 18, 2019
newstm.in