சிவகார்த்திகேயன், ரோபோசங்கருக்கு ஓட்டு இல்லை...?

  கண்மணி   | Last Modified : 18 Apr, 2019 10:50 am
sivakarthikeyan-returned-without-voting

மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு, வாக்களிக்க சென்ற, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ சங்கர் ஆகியோரின் பெயர், வாக்காளர் பட்டியளில் இல்லாததால், வாக்குச்சாவடிக்கு சென்று விட்டு வாக்களிக்க இயலாமல் திரும்பி விட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close