பிக்பாஸ் மஹத்துக்கு நிச்சயதார்த்தம் !

  கண்மணி   | Last Modified : 18 Apr, 2019 04:42 pm
mahat-raghavendra-engagement

பிக்பாஸ் தமிழ் சீசன் 2-ல் கலந்துகொண்ட மஹத் ராகவேந்திராவுக்கு நேற்று அவருடைய காதலி பிராச்சியுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள் இருவீட்டார் சம்மதத்துடன்   லக்னோவில் நிச்சயதார்த்தம் நடந்ததுள்ளது. இந்த தகவலை மஹத், பிராச்சி ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில்,என்கேஜ்டு' என  பதிவு செய்துள்ளனர்.

மஹத்;  `மங்காத்தா'  `ஜில்லா'  `காளை', `வல்லவன்', `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

— Mahat Raghavendra (@MahatOfficial) April 17, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close