இந்த தேர்தலுக்கு பிறகாவது நல்ல விடிவுகாலம் வரனும் சாமி: நடிகர் வடிவேலு

  முத்து   | Last Modified : 18 Apr, 2019 05:14 pm
good-final-solution-will-come-actor-vadivelu

இந்த தேர்தலுக்கு பிறகு ஒரு நல்ல விடிவுகாலம் வரும் என நம்புவதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்த பின் நடிகர் வடிவேலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர், ’இந்த தேர்தலுக்கு பிறகு ஒரு நல்ல விடிவுகாலம் வரும் என  நம்புகிறேன். உலகம் உள்ளங்கையில் வந்துவிட்டது; யாரிடமும் கேட்டு ஓட்டு போடவேண்டிய நிலை இளைஞர்களுக்கு இல்லை. யார் வந்தாலும் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று வடிவேல் தெரிவித்துள்ளார்.    

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close